இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,000க்கும் கீழ் குறைந்தது

0 703

ந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. நேற்று ஒரே நாளில் 36,469 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும் கொரோனாவுக்கு 488 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 79 லட்சத்து 46 ஆயிரத்து 429 ஆகவும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 502 ஆகவும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 63,842 பேர் குணமான நிலையில்,  குணமானோரின் மொத்த எண்ணிக்கை 72 லட்சத்து ஆயிரத்து 70ஆக (72,01,070 ) உயர்ந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments