தெலங்கானாவில் பா.ஜ.க.வேட்பாளருக்கு சொந்தமான இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை, போலீசாரிடமிருந்து வேட்பாளரின் ஆதரவாளர்கள் பறித்துச் சென்றனர்

0 1483
தெலங்கானாவில் பா.ஜ.க.வேட்பாளருக்கு சொந்தமான இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை, போலீசாரிடமிருந்து வேட்பாளரின் ஆதரவாளர்கள் பணத்தை பறித்துச் சென்றனர்தெலங்கானாவில் பா.ஜ.க.வேட்பாளருக்கு சொந்தமான இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை, போலீசாரிடமிருந்து வேட்பாளரின் ஆதரவாளர்கள் பறித்துச் சென்றனர்

தெலங்கானா இடைத்தேர்தலில் பா.ஜ.க.வேட்பாளருக்கு சொந்தமான இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை, போலீசாரிடம் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட சிலர் பறித்து சென்றனர்.

துப்பக் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் ரகுநந்தன் ராவ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 18 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, போலீசாரை சூழ்ந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள்,12 லட்ச ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments