வாலிபால் விளையாடும் கிளிகள், இணையத்தில் பரவும் வைரல் வீடியோ

0 2801
வாலிபால் விளையாடும் சின்னஞ்சிறு பறவைகள், இணையத்தில் பரவும் வைரல் வீடியோ

 

சின்னஞ்சிறிய பறவைகள் வாலிபால் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மஞ்சள் மற்றும் பச்சை கிளிகள் இரு அணிகளாக பிரிந்து கொள்ள, நடுவில் வைக்கப்பட்டுள்ள வலையைத் தாண்டி பந்தைத் தூக்கிப் போட்டு மாறி மாறி விளையாடிக் கொள்கின்றன.

இந்த வீடியோ எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லாவிட்டாலும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அதிவேகத்தில் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments