ஐபிஎல்: டெல்லி-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்.. பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்குமா ஐதராபாத்?

0 1105
ஐபிஎல்: டெல்லி-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்.. பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்குமா ஐதராபாத்?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி 2வது இடத்திலும், 4 வெற்றிகளுடன் ஐதராபாத் 7வது இடத்திலும் உள்ளது. டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க ஐதராபாத் அணிக்கு இப்போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாக உள்ளது.

முன்னதாக இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில், 15 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments