குளிர்காலத்திற்கு முன் இந்திய பகுதிக்குள் 200 முதல் 300 தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு- ராணுவ உயர் அதிகாரி திடுக்கிடும் தகவல்

0 1153
குளிர்காலத்திற்கு முன் இந்திய பகுதிக்குள் 200 முதல் 300 தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு- ராணுவ உயர் அதிகாரி திடுக்கிடும் தகவல்

குளிர்காலத்திற்கு முன் இந்திய பகுதிக்குள் 200 முதல் 300 பயங்கரவாதிகள் வரை ஊடுருவலாம் என்று லெப்டினன்ட் ஜெனரல் ராஜூ கூறியுள்ளார்.

ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் நம்முடைய எல்லை கண்காணிப்பு அமைப்பு வலிமையுடன் உள்ளது என்றும் கூறினார். பயங்கரவாத பாதையில் இருந்து விலகி வர விரும்பக் கூடிய இளைஞர்கள் வரவேற்கப்படுவதாகவும் ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments