தமிழகத்தில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் - கேரள முதலமைச்சர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்

0 3382
தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கை நேரடியாக கொள்முதல் செய்ய உதவ வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கை நேரடியாக கொள்முதல் செய்ய உதவ வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு அவர் தனித்தனி கடிதங்களை எழுதியுள்ளார்.

அதில், விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதத்தில் கேரளாவை சேர்ந்த 3 ஏஜென்சிகள், விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய தேவையான வசதிகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments