சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று நவ. 12-ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

0 2137

டிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நவம்பர் 12-ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சூரரைப் போற்று திரைப்படத்தை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் விமானப்படை தரப்பில் இருந்து தடையில்லா சான்று கிடைக்க தாமதமானது. இதனால்,  படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிட்டுள்ள படக்குழு, ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments