தகுதியில்லாமல் வாரிசு அடிப்படையில் பதவிக்கு வந்தோரில் மோசமானவர் என உத்தவ் தாக்கரே மீது கங்கனா ரணாவத் விமர்சனம்

0 1937

குதியில்லாமல் வாரிசு அடிப்படையில் பதவிக்கு வந்தோரில் மோசமானவர் என்று  மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை திரைப்பட நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரோடு கங்கனா ஒப்பிட்டதால் அவருக்கும்  சிவசேனா கட்சிக்கும் மோதல் நிலவுகிறது. 

இந்நிலையில் தசரா கொண்டாட்ட நிகழ்ச்சியில் நேற்று பேசிய உத்தவ்,  கங்கனாவின் சொந்த மாநிலமான இமாசல பிரதேசத்தை குறிப்பிட்டு, அங்குதான் கஞ்சா வயல்கள் உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கங்கனா, தந்தையின் அதிகாரம், சொத்துகளை உத்தவை போல தாம் அனுபவிக்கவில்லை என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments