நடிகை காஜல் அகர்வால், வருங்கால கணவருடனான புகைப்படத்தை முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

0 4483
நடிகை காஜல் அகர்வால், வருங்கால கணவருடனான புகைப்படத்தை முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

நடிகை காஜல் அகர்வாலுக்கு வரும் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், வருங்கால கணவருடனான புகைப்படத்தை அவர் முதன்முறையாக பகிர்ந்துள்ளார்.

தொழிலதிபரான கவுதம் கிட்ச்லுக்கும் தனக்கும் மும்பையில் எளிய முறையில் திருமணம் நடைபெற உள்ளதாக இம்மாத தொடக்கத்தில் காஜல் அகர்வால் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கவுதம் கிட்ச்லுவுடன் உள்ள புகைப்படங்களை தசரா பண்டிகை வாழ்த்துக்களுடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments