சிலிகுரி துர்கா பூஜையில் சமூக இடைவெளியை மறந்து வழிபாடு செய்த பக்தர்கள்

0 763
சிலிகுரி துர்கா பூஜையில் சமூக இடைவெளியை மறந்து வழிபாடு செய்த பக்தர்கள்

நவராத்திரி பண்டிகை நிறைவு பெற்றதை ஒட்டி மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அதற்காக பந்தல்கள் அமைக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பெருந்திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபாடுகளை செய்தனர்.

இதே போல் திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் நடைபெற்ற துர்கா பூஜையின் போது சமூக இடைவெளிகளை காற்றில் பறக்க விட்டு பெரும் திரளாக பக்தர்கள் திரண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments