உலக எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

0 736
உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், இந்தியாவின் 30 எண்ணெய் நிறுவன அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துக் கொள்கின்றனர்.

எண்ணெய் நிறுவனங்கள் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார். எண்ணெய் வர்த்தகத்தில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் 300 பில்லியன் டாலர் முதலீடுகள் பெற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments