பழங்குடி விவசாயி உடன் ராகுல் காந்தி உரையாடும் வீடியோ - ட்விட்டரில் வெளியீடு

0 938
பழங்குடி விவசாயி உடன் ராகுல் காந்தி உரையாடும் வீடியோ - ட்விட்டரில் வெளியீடு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 3 நாள் பயணமாக கேரளா சென்ற போது, பழங்குடி விவசாயி ஒருவருடன் தான் உணவருந்திய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தனது நாடாளுமன்ற தொகுதியான வயநாட்டில், பழங்குடி விவசாயி Ramettan (ராமேட்டன்) என்பவருடன் உரையாடிய போது, தனது பாட்டி இந்திரா காந்தி சிறு வயதில் தனக்கு பழங்குடி மக்களின் சிறப்புகள் குறித்து கற்பித்தது, நினைவுக்கு வந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments