”சி.எஸ்.கே அணியின் தொடர் தோல்விகளிலும், தொடர்ந்து ஆதரவு அளிக்கும் ரசிகர்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்”- எம்.எஸ்.தோனி உருக்கம்

0 8998
”சி.எஸ்.கே அணியின் தொடர் தோல்விகளிலும், தொடர்ந்து ஆதரவு அளிக்கும் ரசிகர்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்”- எம்.எஸ்.தோனி உருக்கம்

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையிலும், ரசிகர்கள் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு அளித்து வருவதாக கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

சி.எஸ்.கே ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசிய தோனி, தற்போதைய கடினமான சூழலில் தான், அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் தேவைப்படுவதாக தெரிவித்தார். மேலும், தொடர் தோல்வியிலும், தொடர்ந்து ஆதரவு அளிக்கும் ரசிகர்கள் கிடப்பதற்கு தாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என உருக்கமுடன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments