ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

0 1183
ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அருகே சுறா ஒன்று தொடையில் கடித்ததில் படுகாயமடைந்த நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டவுன்ஸ்வில்லுக்கு அருகே பவளப்பாறைகள் நிறைந்த கடல் பகுதியில் சுறா தாக்குதலுக்கு உள்ளான நபர், படகு மூலம் லூசிண்டாவுக்கு மீட்டு வரப்பட்டார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் உதவியுடன் டவுன்ஸ்வில்லே பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments