தாய்லாந்தில் கண்காட்சி ஒன்றில் வங்கிகளை குறிக்கும் வகையிலான பொம்மைகளின் நடனம்

0 581
தாய்லாந்தில் கண்காட்சி ஒன்றில் வங்கிகளை குறிக்கும் வகையிலான பொம்மைகளின் நடனம்

தாய்லாந்தில் கண்காட்சி ஒன்றில் வங்கிகளை குறிக்கும் வகையிலான பொம்மைகளின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது.

தலைநகர் பாங்காக்கில் வங்கிகள் கண்காட்சி நடைபெற்றது.

இதில், க்ரூங் வங்கியை குறிக்கும் நீல நிற பறவை, சிட்டி வங்கியை குறிக்கும் யானை, பாங்க் ஆப் ஆயுதாவை குறிக்கும் வாழைப்பழம் உள்ளிட்டவை போன்று வேடமிட்டிருந்தவர்களின் நடனம் பார்வையாளர்களை ஈர்த்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments