அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் மலைப்பகுதியை சூழ்ந்த அடர் புகை மண்டலம்

0 566
அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் மலைப்பகுதியை சூழ்ந்த அடர் புகை மண்டலம்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக கிரான்பி மலைப்பகுதி முழுவதும் அடர் புகை மண்டலத்தால் சூழப்பட்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

காட்டுத்தீ காரணமாக 1 லட்சத்து 91 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான வனப்பரப்பு தீக்கிரையான நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுனர்.

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments