ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதி மொஹிசின் அல்மைஸ்ரி சுட்டுக் கொலை

0 790
ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதி மொஹிசின் அல்மைஸ்ரி சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்திற்கு மூளையாக செயல்பட்டு வந்த முக்கியத் தீவிரவாதி மொஹிசின் அல்மைஸ்ரி கொல்லப்பட்டான்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டகால போர் நடந்து வருகிறது. 

இதனை முடிவுக்கு கொண்டு வர கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  எனினும், இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் அல் கொய்தா அல்கொய்தாவிந் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்த மொஹிசின் அல்மைஸ்ரி  கொல்லப்பட்டான்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments