டெல்லி அருகே உள்ள நொய்டாவில் குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து

0 518
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

அப்பகுதியில் உள்ள பாங்கல் சந்தையில் உள்ள கடை ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

காற்றின் வேகம் காரணமாக தீ அருகில் இருந்த மற்ற குடிசைப்பகுதிக்கும் பரவியது. தகவலறிந்து 6 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி நெருப்பை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments