தமிழகத்தில் 3,000- க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

0 5562
தமிழகத்தில் 3,000- க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக சரிந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 886 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட் டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில், 4 ஆயிரத்து 24 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், பெருந்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 35 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில், கொரோனா கணிசமாக குறைந்துவரும் நிலையில், புதிதாக 779 பேருக்கு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக,கோயம்புத்தூரில் 287 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments