ரஷ்யாவில் உயரமான பாறை இடுக்கில் தலைகீழாக வழுக்கிச் சென்று 70 வயது முதியவர் சாதனை

0 1212
ரஷ்யாவில் உயரமான பாறை இடுக்கில் தலைகீழாக வழுக்கிச் சென்று 70 வயது முதியவர் சாதனை

ரஷ்யாவில் 70 வயது முதியவர் உயரமான பாறை இடுக்கில் தலைகீழாக வழுக்கிச் சென்று சாதனை படைத்துள்ளார்.

க்ராஸ்நோயர்ஸ்க் (Krasnoyarsk) என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரே. 70 வயதான இவர் மலையேறுவதில் ஆர்வம் கொண்டதால் அந்தப் பகுதியில் உள்ள உயரமான இரு பாறைகளின் இடுக்கில் தலைகீழாக தவழ்ந்து வந்தார்.

எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி வழுக்கி வந்த அவர், இறுதியில் தனது காலை அகல விரித்து தலையால் தட்டி வெற்றியைக் கொண்டாடினார்.

இதனைக் கண்டவர்கள் ஆண்ட்ரேவை வெகுவாகப் பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments