திருமலை திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் 9ம் நாளான இன்று : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

0 722
திருமலை திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் 9ம் நாளான இன்று : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

பிரமோற்சவத்தின் 9ம் நாளான இன்று காலை 6 மணியளவில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் உள்ள அயன மண்டபம் அருகே பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தீர்த்தவாரி நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments