நவராத்திரியின் ஏழாவதுநாளான சப்தமியன்று வட மாநிலங்களில் துர்கா பூஜை கோலாகலம்

0 560
நவராத்திரியின் ஏழாவதுநாளான சப்தமியன்று வட மாநிலங்களில் துர்கா பூஜை கோலாகலம்

நவராத்திரியின் ஏழாவது நாளான சப்தமியன்று வட மாநிலங்களில்  துர்கா பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமான அம்மன் சிலைகள் அமைக்கப்பட்டு விழா பந்தல்கள் போடப்பட்டிருந்தன.

மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடுகளை செய்தனர். மேற்குவங்கம் கொல்கத்தா, சிலிகுரி உள்ளிட்ட இடங்களில் துர்கா பூஜை ஆரத்தியுடன் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments