குஜராத்தில் 3 முக்கிய திட்டங்களை காணொலி மூலம் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

0 413
குஜராத்தில் 3 முக்கிய திட்டங்களை காணொலி மூலம் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி 3 முக்கிய திட்டங்களை காணொலி மூலம் இன்று திறந்து வைக்கிறார்.

குஜராத் விவசாயிகளுக்காக 'கிசான் சூர்யோதய் யோஜனா என்ற திட்டத்தை முதலில் அவர் தொடங்கி வைக்கிறார். இதனை அடுத்து இரண்டாவதாக யு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனையை மோடி திறந்து வைக்கிறார்.

மூன்றாவதாக, கிர்னாரில் ரோப்வே சேவையை அவர் திறந்து வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments