தனது உயரம் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமெரிக்கா தீயணைப்பு வீரர்

0 818
தனது உயரம் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமெரிக்கா தீயணைப்பு வீரர்

அமெரிக்காவின் Tennessee மாகாணத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வரும் வீரர் ஒருவர் தனது உயரம் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Brandon Berridge என்ற பெயர் கொண்ட அந்த வீரர் Tullahoma தீயணைப்புத் துறையில் பணியாற்றி வருகிறார். 6 அடி 11.17 அங்குல உயரத்தில் இருப்பதால் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 

தான் உயரமாக இருப்பதால் பணி காரணமாக சில இடங்களில் அனுகூலமாக உள்ளது என்றும் சில இடங்களில் சிரமமாய் இருப்பதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments