7.5சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

7.5சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.
காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
Comments