கம்போடியாவில் சீன தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

0 463
கம்போடியாவில் சீன தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

கம்போடியாவில் சீன தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

ரியாம் கடற்படை தளத்தில் தனது ராணுவத் துருப்புகளை நிலைநிறுத்த சீன அரசு கம்போடியாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டு வருகிறது.

இதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பாரிஸ் அமைதி ஒப்பந்தத்தின் 29ம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி பனோம் பென் பகுதியில் உள்ள சீன தூதரகம் முன்பு கூடிய போராட்டக்காரர்கள் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி, சீன அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments