காங்கிரஸ் கட்சியினரா விவசாயிகளைப் பாதுகாப்பவர்கள்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி

0 932
காங்கிரஸ் கட்சியினரா விவசாயிகளைப் பாதுகாப்பவர்கள்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி

நவம்பர் மூன்றாம் தேதி குஜராத்தின் எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இதனையொட்டி வடோதராவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் அவர் கணவர் வதேரா மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

விவசாயிகளை பாதுகாப்பதாக கூறும் காங்கிரஸ் தலைவர்கள் தான் விவசாயிகளின் விலை நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக சாடிய அவர், இவர்களா விவசாயிகளின் பாதுகாவலர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments