வெளுத்து வாங்கிய மழையால் வெள்ளக்காடாகின பெங்களூரு சாலைகள்

0 4047

பெங்களூருவில், கொட்டித்தீர்த்த கனமழையால், நகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

மாலையில், சுமார் 3 மணி நேரம் இடைவிடாது மழை வெளுத்து வாங்கியது. மழை - வெள்ளத்தில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் மூழ்கின. அடுக்கு மாடி குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந் து, வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவித்தனர். பிரதான சாலை களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன நெரிசல் உருவாகி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆங்காங்கே, மோட்டார் பம்ப் உதவியுடன் வெள்ள நீரை அகற்றும் பணியில் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments