சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி செல்போன்கள் விற்பனை தொடக்கம்

0 1260
சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி செல்போன்கள் விற்பனை தொடக்கம்

ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்ப செல்போன்கள், சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

சீனாவில் ஹூவாய், சியோமி (Huawei and Xiaomi) ஆகிய நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்ப செல்போன்களை ஏற்கெனவே விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிளும் தனது நிறுவன முதலாவது 5ஜி தொழில்நுட்ப செல்போன்களான ஐபோன் -12, ஐபோன் புரோ ஆகியவற்றை இன்று முதல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments