கட்டுப்பாட்டு எல்லையில் இருந்து பீரங்கிகளையும், ஆயுத வாகனங்களையும் அகற்ற வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது

0 1698
கட்டுப்பாட்டு எல்லையில் இருந்து பீரங்கிகளையும், ஆயுத வாகனங்களையும் அகற்ற வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது

கட்டுப்பாட்டு எல்லையில் இருந்து படைகளை முழுவதுமாக வாபஸ் பெறுவதற்கு முன்னர் பீரங்கிகளையும், ஆயுத வாகனங்களையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சனைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண இந்தியாவும் சீனாவும் தீர்மானித்து அது தொடர்பான ராணுவ மற்றும் ராஜீய பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடந்துள்ளன. இந்த நிலையில் சீனாவின் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள இந்தியா, பீரங்கிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டாலும், சீனாவால் மிக விரைவாக அவற்றை அங்கு மீண்டும் கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது என கருதுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments