ஒரு சிலர் பிரிந்து சென்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்துவதினால், தங்கள் சங்கம் கிடப்பு சங்கமாக மாறிவிடாது: இயக்குநர் பாரதிராஜாவை மறைமுகமாக சாடிய டி.ராஜேந்தர்

0 1404
ஒரு சிலர் பிரிந்து சென்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்துவதினால், தங்கள் சங்கம் கிடப்பு சங்கமாக மாறிவிடாது: இயக்குநர் பாரதிராஜாவை மறைமுகமாக சாடிய டி.ராஜேந்தர்

ஒரு சிலர் பிரிந்து சென்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்துவதினால், தங்கள் சங்கம் கிடப்பு சங்கமாக மாறிவிடாது என இயக்குநர் பாரதிராஜாவை மறைமுகமாக டி.ராஜேந்தர் சாடியுள்ளார்.

தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சங்கத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற நோக்கிலேயே தான் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments