தேர்தல் காலங்களில் அரசை குறை கூறுவது ராமதாசுக்கு வழக்கமான ஒன்று - அமைச்சர் கடம்பூர் ராஜு

0 2760
தேர்தல் காலங்களில் அரசை குறை கூறுவது ராமதாசுக்கு வழக்கமான ஒன்று - அமைச்சர் கடம்பூர் ராஜு

ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அரசை குறை கூறுவது பா.ம.க.நிறுவனர் ராமதாசுக்கு வழக்கமான ஒன்று தான் என அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார்.

ஏரலில் 3.78 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், ராமதாஸ் கூறிய கருத்துக்கும், அதிமுக - பா.ம.க. கூட்டணிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments