பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் சாட்சியமே போதுமானது- உச்சநீதிமன்றம்

0 1237
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் சாட்சியமே போதுமானது- உச்சநீதிமன்றம்

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் தண்டனை வழங்க, பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பத்தகுந்த சாட்சியமே போதுமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றினை விசாரித்த அசோக் பூஷன் தலைமயிலான அமர்வு, பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்களை குற்றவாளிகளை போன்று சந்தேகப்படவேண்டியதில்லை என குறிப்பிட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments