கொரோனா தொற்று மனித சமூகத்தில் நிரந்தரமாக இருக்கும், தடுப்பூசி தற்காலிகத் தீர்வை மட்டுமே வழங்கும் - இங்கிலாந்து அறிவியல் ஆலோசனைக் குழு தகவல்

0 1761
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என்றும் இங்கிலாந்தின் அறிவியல் ஆலோசனைக் குழு கூறியுள்ளது.

கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என்றும் இங்கிலாந்தின் அறிவியல் ஆலோசனைக் குழு கூறியுள்ளது.

லண்டனில் இதுகுறித்து பேசிய அந்நாட்டின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஜான் எட்மண்ட்,
கொரோனா தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என்றார்.

தற்போதைய சூழலில் தொற்று பாதிப்பு வாய்ப்புகள் குறைக்கப்பட வேண்டும் அப்போதுதான் தடுப்பூசியை பரவலாக பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

தடுப்பூசி கிடைத்தால் எல்லோருக்கும் உடனடியாக அது சென்று சேரும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லையென்று அவர் குறிப்பிட்டார். கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments