கூடுதல் மாநில மொழிகளில் JEE மெயின் தேர்வுகள் - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

0 796
JEE மெயின் தேர்வுகள் இனிமேல் அதிகமான மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

JEE மெயின் தேர்வுகள் இனிமேல் அதிகமான மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட் செய்துள்ள அவர், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

அதே போன்று எந்தெந்த மாநிலங்களில் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதோ அந்த மாநிலங்களில் மாநில மொழியில் அது நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments