அண்மையில் உயிரிழந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு ஆண் குழந்தை பிறப்பு

0 2752
அண்மையில் உயிரிழந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜூக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

அண்மையில் உயிரிழந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜூக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த சிரஞ்சீவி சர்ஜா, 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். அப்போது, கர்ப்பமாக இருந்த அவரது மனைவி மேக்னா ராஜூக்கு, தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments