மேலும் ஒரு நிதி தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை - தருண் பஜாஜ்

0 1961
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் சூழலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில், மேலும் ஒரு நிதி தொகுப்பை அறிவிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இருந்து தேவையான நடவடிக்கைகள் குறித்த கருத்துகள் பெறப்பட்டு இருப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments