கொரோனா சோதனைகள் பற்றிய இணையதளம் - சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் துவக்கி வைத்தார்

0 602
கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து தொடர்பாக சிஎஸ்ஐஆர் நடத்தும் பல்வேறு கிளினிகல் சோதனைகள் குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய CuRED என்ற இணையதளத்தை சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் துவக்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து தொடர்பாக சிஎஸ்ஐஆர் நடத்தும் பல்வேறு கிளினிகல் சோதனைகள் குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய CuRED என்ற இணையதளத்தை சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் துவக்கி வைத்தார்.

இந்த இணையதளத்தில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், பரிசோதனை முறைகள்,தற்போது சோதனைக்கட்டத்தில் இருக்கும் மருத்துவ உபகரணங்கள், சோதனையில் பங்கேற்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இணையதளத்தை துவக்கி வைத்த ஹர்ஷ வர்தன், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்களத்தில் நிற்பதாக சிஎஸ்ஐஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments