வியட்நாமில் வெள்ளத்தில் மூழ்கிய இடங்களில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணி தீவிரம்

0 564
வியட்நாமில் வெள்ளத்தில் மூழ்கிய இடங்களில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணி தீவிரம்

வியட்நாமில் வெள்ளத்தில் மூழ்கிய இடங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 111 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் மாயமாகி உள்ளனர்.

மேலும், குவாங்பின் மாகாணத்தில் வெள்ளத்தில் மூழ்கி வீடுகளில் இருந்து கயிறு கட்டி பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், வியட்நாமை நோக்கி மற்றொரு புயலான சவுடெல் நெருங்கி வருவதால் அவரசக் கால ஏற்பாடுகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments