ஆறு மாதங்களுக்குப் பின் தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

0 669
ஆறு மாதங்களுக்குப் பின் தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஆறு மாதங்களுக்குப் பின், தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலா தொழிலை மீட்டெடுக்க, தற்போது இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, ஷாங்காயில் இருந்து 39 பயணிகள் தாய்லாந்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைபடுத்தலுக்குப் பின்,  விரும்பும் இடங்களுக்கு செல்லலாம். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments