போதைப் பொருள் பயன்படுத்திய நடன கலைஞரும் திருநங்கையுமான ஆடம்பாஷா கைது

0 1156
போதைப் பொருள் பயன்படுத்திய நடன கலைஞரும் திருநங்கையுமான ஆடம்பாஷா கைது

பெங்களூருவில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடன கலைஞரும் திருநங்கையுமான ஆடம்பாஷாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவில் போதைப் பொருள் வைத்திருந்ததாகவும், சப்ளை செய்ததாகவும் சின்னத்திரை நடிகை அனிகா, அவரது கூட்டாளிகள் அனூப், ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து போதைப் பொருள் பெற்று பயன்படுத்தியதாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் சின்னத்திரை நடிகை அனிகாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆடம்பாஷாவுக்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments