கொரோனா காவல்பணியில் நாடு முழுதும் 343 போலீசார் உயிர் தியாகம்-அமித் ஷா

0 782
கொரோனா காவல் பணியில் நாடு முழுதும் காவல்துறையை சேர்ந்த 343 பேர் தங்களது உயிரை தியாகம் செய்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கொரோனா காவல் பணியில் நாடு முழுதும் காவல்துறையை சேர்ந்த 343 பேர் தங்களது உயிரை தியாகம் செய்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

காவல்துறை நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லி போலீஸ் நினைவுச் சின்னத்தில் நடந்த அணிவகுப்பில் மரியாதை செலுத்திய பின் அவர் இதைத் தெரிவித்தார். தேசிய போலீஸ் நினைவுச்சின்னம் அமைப்போம் என்ற வாக்குறுதியை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments