குறைந்த கட்டண விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பட்டியல்..!

0 3510

குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்து வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியன இடம்பெற்றுள்ளன.

பன்னாட்டு அளவில் இருநூறு விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பயணிகள் கட்டணம் பற்றிய பட்டியலை ரோம் டூ ரியோ என்கிற ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்அடிப்படையில் மிகக் குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்து வழங்கும் நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் ஏர் ஏசியா எக்ஸ் முதலிடத்தையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளன.

இந்தோனேசியா ஏர் ஏசியா மூன்றாமிடத்தில் உள்ளது. பிரைமரா ஏர் நான்காமிடத்திலும் இண்டிகோ ஐந்தாமிடத்திலும் உள்ளன. ஜெட் ஏர்வேஸ் 12ஆவது இடத்திலும் ஏர் இந்தியா 13ஆவது இடத்திலும் உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments