இங்கிலாந்தில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு வந்து குவியும் நாட் பறவையினங்கள்

0 935
இங்கிலாந்தில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு வந்து குவியும் நாட் பறவையினங்கள்

இங்கிலாந்தில் நாட் எனப்படும் பறவைகள் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் வந்திருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெட்டிஷாம் என்ற இடத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு வகையான பறவைகள் வருவது வழக்கம். தற்போது அங்கு சீசன் துவங்கியிருப்பதால் ஏராளமான பறவைகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் நாட் எனப்படும் பறவைகள் ஆர்ட்டிக் பகுதியில் இருந்து நட்டிஷாமுக்கு வந்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments