சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

0 1770
சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். நிதானமாக ஆடிய ஜடேஜா 35 ரன்களையும், தோனி 28 ரன்களையும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 28 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்மித்-பட்லர் இணை பொறுப்புடன் ஆடி ரன் குவித்தது. அதிகபட்சமாக பட்லர் 70 ரன்களை சேர்க்க, 17.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி இலக்கை எட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments