அடுத்த மார்ச்-க்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துவிடும் - இங்கிலாந்து அறிவியல் ஆலோசகர் தகவல்

0 1201
அடுத்த மார்ச்-க்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துவிடும் - இங்கிலாந்து அறிவியல் ஆலோசகர் தகவல்

இங்கிலாந்தில் அடுத்த மார்ச் மாதத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துவிடும் என அந்நாட்டின் அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஸ்ட்ரா செனேக்கா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து அரசின் அறிவியல் ஆலோசகர் ஜேர்மி பரேர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கொரோனா தடுப்பூசி தொடர்பான முழுமையான தகவல்களை அடுத்த மாதம் அல்லது டிசம்பர் மாதங்களுக்குள் கிடைத்து விடும் என்று கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments