தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு 4,000க்கும் கீழே குறைந்துள்ளது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 3,914 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில், புதிதாக 3 ஆயிரத்து 914 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 4 ஆயிரத்து 929 பேர் குண மடைந்து வீடு திரும்பியதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோ ரின் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனாவுக்கு 56 பேர் உயிரிழந்தனர். சென்னையில் புதிதாக ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கோவையில், மேலும் 319 பேருக்கும், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Comments