வழக்கம் போல் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதி

0 1400

பயணிகளின்கூட்ட நெரிசலை தவிர்க்க, வழக்கம் போல் இந்தாண்டும் தீபாவ ளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் M.R. விஜய பாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் ஓட்டல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு துவங்கியுள்ளது என்றார்.

தீபாவளி சிறப்பு பேருந் துகள் இயக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியா கும் என்றும் M.R. விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments