நீட்டில் அதிக மதிப்பெண் பெற பயிற்சி மையமே முக்கிய காரணம் - மாணவன் ஜீவித்குமார்

0 5460
தனியார் பயிற்சி மையத்தில் அளித்த சிறந்த பயிற்சியே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முக்கிய காரணமென மாணவன் ஜீவித்குமார் தெரிவித்துள்ளார்.

தனியார் பயிற்சி மையத்தில் அளித்த சிறந்த பயிற்சியே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முக்கிய காரணமென மாணவன் ஜீவித்குமார் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில், நீட் தேர்வில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவன் ஜீவித்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜீவித்குமார், ஆங்கிலத்தில் உள்ள நீட் பயிற்சி புத்தகங்களை, ஆசிரியர்கள் தமிழில் மொழி பெயர்த்து தரும் பட்சத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்று கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments