முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதியை வெளிக்கொண்டுவர அரசு தயாராக இல்லை - மு.க. ஸ்டாலின்

0 1811
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான சதியை வெளிக்கொண்டுவர அரசு தயாராக இல்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான சதியை வெளிக்கொண்டுவர அரசு தயாராக இல்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு 37 மாதங்கள் உருண்டோடியபோதும் விசாரணை இன்னும் முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரண சதி விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments